Language Blog - Sprachlingua

Sprachlingua motto
Most common English Verbs (Present, Past and Past participle ) with Tamil Meanings

NOTE : The Tamil verbs are conjugated for the "We" Form for uniformity

Tamilpresent simple pastpast participle
ஆரம்பிக்கிறோம்Startstartedstarted
தொடங்கறோம்Beginbeganbegun
படிகிறோம்Readreadread
எழுதுகிறோம்Writewrotewritten
அறிகிறோம்Learnlearnt/ learnedlearnt/ learned
கொடுக்கிறோம்Givegave given 
எடுக்கிறோம்Taketook taken 
ஏற்றுக்கொள்கிறோம் accept (take up)acceptedaccepted
ஆமோதிக்கிறோம்Approveapprovedapproved
பெறுகிறோம்Getgot got  / gotten  
பெறுகிறோம் Receivereceivedreceived
பாடுகிறோம்Singsangsung
யோசிக்கிறோம் Thinkthoughtthought
மறந்துபோகிறோம்Forgetforgotforgotten
கேள்விகேட்கிறோம்Askaskedasked
ஆலோசனை செய்கிறோம்consultconsultedconsulted
பதில்சொல்றோம்Answeransweredanswered
வீசுகிறோம்Throwthrewthrown
பிடிக்கிறோம்catchcaughtcaught
அழுகிறோம்Crycriedcried
சிரிக்கிறோம்Laughlaughedlaughed
வரைகிறோம்Drawdrewdrawn
ஓவியம் வரைகிறோம்Paintpaintedpainted
எண்ணுகிறோம்Countcountedcounted
குதிக்கிறோம்Jumpjumpedjumped
தள்ளுகிறோம்Pushpushedpushed
இழுக்கிறோம்Pullpulledpulled
முத்தமிடுகிறோம்Kisskissedkissed
காட்டுகிறோம்Showshowedshown
பேசுகிறோம்Speakspokespoken
முரண்படுகிறோம்Contradict / disagreecontradictedcontradicted
ஒப்புக்கொள்கிறோம்agreeagreedagreed
சொல்கிறோம்Saysaidsaid
கேட்கிறோம்listenlistenedlistened
ஆர்டர் செய்கிறோம்Orderorderedordered
குளிக்கிறோம்bathbathedbathed
விளையாடகிறோம்Playplayedplayed
நீந்துகிறோம்Swimswamswum
பார்வையிடுகிறோம்Visitvisitedvisited
செலுத்துகிறோம்Paypaidpaid
பறக்கிறோம்Flyflewflown
கொண்டாடுகிறோம்Celebratecelebratedcelebrated
ஓட்டுகிறோம்Drivedrovedriven
ஓட்டுகிறோம்Riding roderidden
பரிந்துரைக்கிறோம்Recommendrecommendedrecommended
Suggestsuggestedsuggested
தீர்மானிக்கிறோம்Decidedecideddecided
வாழ்த்துகிறோம்Greetinggreetedgreeted
உணர்கிறோம்realizerealizedrealized
உதவிகிறோம்Helphelpedhelped
காதலிக்கிறோம்Lovelovedloved
காத்திருக்கிறோம்Waitwaitedwaited
வாழ்த்துகிறோம்WishWishedWished
சுத்தம் செய்கிறோம்Cleancleanedcleaned
புகைக்கிறோம்Smokesmokedsmoked
வாங்குகிறோம்BuyBought Bought
விற்கிறோம்Sellsoldsold
மழை பெய்கிறோம்RainRainedRained
பயணிக்கிறோம்Traveltravelledtravelled
பரிசளிக்கிறோம்Giftgiftedgifted
ஆச்சரியப்படுகிறோம்Surprisesurprisedsurprised
ஓடுகிறோம்Runranrun
தூங்குகிறோம்Sleepsleptslept
சுவைக்கிறோம்Tastetastedtasted
சுவாசிக்கிறோம்Breathebreathedbreathed
மணக்கிறோம்Smellsmelled / smeltsmelled / smelt
வெட்டுகிறோம்Cutcutcut
மறுக்கிறோம்refuserefusedrefused
நிராகரிக்கிறோம்rejectrejectedrejected
நடக்கிறோம்WalkWalkedWalked
பேசுகிறோம்TalkTalkedTalked
தேடுகிறோம்Searchsearchedsearched
சுமக்கிறோம்Carrycarriedcarried
சந்திக்கிறோம்Meetmetmet
கனவு காண்கிறோம்Dreamdreamt/dreameddreamt/dreamed
சம்பாதிக்கிறோம்Earnearnedearned
பாதுகாக்கிறோம்Protectprotectedprotected
திருமணம் செய்து கொள்கிறோம்Marrymarriedmarried
வெற்றிபெறுகிறோம்Winwonwon
தொந்தரவுசெய்கிறோம்Disturbdisturbeddisturbed
நம்புகிறோம்Believebelievedbelieved
சேவைசெய்கிறோம்Serveservedserved
கேட்கிறோம்Hearheardheard
மறைக்கிறோம்Hidehid hidden
அமர்ந்திருக்கிறோம்Sitsatsat
தனித்து நிற்கிறோம்stand outstood outstood out
நன்றி கூறுகிறோம்Thankthankedthanked
பொய் சொல்கிறோம்LieLiedLied
இடம்பெயர்கிறோம்migratemigratedmigrated
புரிந்து கொள்கிறோம்UnderstandUnderstoodUnderstood
துரோகம் செய்கிறோம்Betraybetrayedbetrayed
ஏமாற்றுகிறோம்cheatcheatedcheated
விண்ணப்பிக்கிறோம்Applyappliedapplied
செலவு செய்கிறோம்spend - moneySpentSpent
சேமிக்கிறோம்save-moneysavedsaved
காப்பாற்றுகிறோம்save-lifesavedsaved
அடைகிறோம்Reachreachedreached
சரிசெய்கிறோம்.Correctcorrectedcorrected
முயற்சி செய்கிறோம்Try-Attempttriedtried
தேர்வு செய்கிறோம்Choose-Electchosechosen
மூடுகிறோம்Closeclosedclosed
திறக்கிறோம்OpenOpenedOpened
வாழ்கிறோம்Livinglivedlived
தங்குகிறோம்Stayingstayedstayed
உட்கொள்ளுகிறோம்consumingconsumedconsumed
தேவைப்படுகிறது Needneededneeded
Requirerequiredrequired
அறிந்திருக்கிறோம்Know - be familiarknewknown
சாப்பிடுகிறோம் Eatateeaten
வேலைசெய்கின்றோம்Workworkedworked
பாராட்டுகிறோம்praise / appreciateappreciatedappreciated
தொலைபேசியில் அழைக்கிறோம்callcalledcalled
குடிக்கிறோம்Drinkdrankdrunk
நடனமாடுகிறோம்Dancedanceddanced
வைக்கிறோம்Laylaidlaid
வருகிறோம் Comecamecome
செல்கிறோம்Gowentgone
சண்டையிடுகிறோம்Fightfoughtfought
வெறுக்கிறோம்Hatehatedhated
வைத்திருக்கிறோம்Havehadhad
Posses-ownownedowned
உருவாக்குகிறோம்Buildbuiltbuilt
நிரூபிக்கிறோம்ProveProved Proved
நம்புகிறோம்Hopehopedhoped
சமைக்கிறோம்CookCookedCooked
கொல்லுகிறோம்Killkilledkilled
இறந்து கொண்டிருக்கிறோம்DieDiedDied
கற்பிக்கிறோம்Teachtaughttaught
அழைக்கிறோம்Inviteinvitedinvited
செய்கிறேம்DoDidDone
Makemademade
நிறுத்துகிறோம்Stopstoppedstopped
இருக்கிறோம்Bewasbeen
பார்க்கிறோம்seesawseen
looklookedlooked
watchingwatchedwatched
கொண்டு வருகிறோம்Bringbroughtbrought
அழைத்துவருகிறோம் / எடுத்துவருகிறோம் Pick uppicked uppicked up
பங்கேற்கிறோம்Taking parttook parttaken part
நடைபெறுகிறதுTaking placetook placetaken place
அனுமானிக்கிறோம்Assume-Suspectassumedassumed
பின்பற்றுகிறோம்/பின்தொடர்கிறோம்Followfollowedfollowed
கடன் வாங்குகிறோம்borrow / lendborrowed / lentborrowed / lent
கஷ்டப்படுகிறோம்Suffersufferedsuffered
நடவு செய்கிறோம்Plantplantedplanted
கணக்கிடுகிறோம்Calculatecalculatedcalculated
விவாகரத்து செய்கிறோம்Divorcedivorceddivorced
புறப்படுகிறோம்Leaveleftleft
அடிக்கிறோம்Hit / beat (physically)Hit / beathit / beaten
உறுதியளிக்கிறோம்Promisepromisedpromised
மன்னிக்கிறோம்Forgiveforgaveforgiven
கழுவுகிறோம்washwashedwashed
மீண்டும் செய்கிறோம்Repeatrepeatedrepeated
வளர்கிறோம் Growinggrewgrown
ஏற்பாடு செய்கிறோம்Arrange-AgreeArrangedarranged
மேம்படுத்துகிறோம்Improveimprovedimproved
உணர்கிறோம்Feelfeltfelt
எதிர்பார்க்கிறோம்ExpectExpectedExpected
நுழைகிறோம்EnterEnteredEntered
கவனித்துக்கொள்கிறோம் Taking careTook careTaken care
பரிசீலித்து வருகிறோம்ConsiderConsideredConsidered
வழங்குகிறோம்DeliverDeliveredDelivered
தவிர்க்கிறோம்AvoidAvoidedAvoided
இழக்கிறோம்loseLostLost
தயார் செய்கிறோம்PreparePreparedPrepared
பயன்படுத்துகிறோம்UseUsedUsed
திரும்பி வருகிறோம்Return- coming backReturnedReturned
திருப்பி தருகிறோம் Return - bring backReturnedReturned
அனுபவிக்கிறோம்EnjoyEnjoyedEnjoyed
வியர்க்கிறதுSweatSweatSweat
நினைவில் கொள்கிறோம்RememberRememberedRemembered
திரும்புகிறோம்TurnTurnedTurned
கைமாற்றுகிறோம்Transfer(money)TransferredTransferred
சேதப்படுத்துகிறோம்Do harm / damageDamagedDamaged
விரும்புகிறோம் (comparing)PreferPreferredPreferred
முன்பதிவு செய்கிறோம்ReserveReservedReserved
ஆலோசனை கூறுகிறோம்AdviceAdvicedAdviced
இணைகிறோம்JoinJoinedJoined
கைதட்டுகிறோம்applaud / clappingApplaudedApplauded
வழங்குகிறோம்OfferOfferedOffered
நம்புகிறோம்TrustTrustedTrusted
கட்டளையிடுகிறோம்Command / orderCommandedCommanded
தெரிவிக்கிறோம்InformInformedInformed
வாழ்த்துகிறோம்CongratulateCongrajulatedCongrajulated
காயப்படுத்துகிறோம்to hurthurthurt
கீழ்ப்படிகிறோம்ObeyObeyedObeyed
எழுந்திருக்கிறோம்wake-up/ get-upwoke upwoken up
கழற்றுகிறோம்Take-offTook offtaken off
அணிகிறோம்Put-onPut onput on
கற்பனை செய்கிறோம்ImagineImaginedimagined
அறிமுகப்படுத்துகிறோம்IntroduceIntroducedIntroduced
வருந்துகிறோம்regretregrettedregretted
சந்தேகிக்கிறோம்doubtdoubteddoubted
புகார் செய்கிறோம்complainComplainedComplained
அங்கீகரிக்கிறோம் / அடையாளம் காணrecogniseRecognisedRecognised
ஒப்புக்கொள்கிறோம்achnowledgeacknowledgedacknowledged

Language Training Institute

Sprachlingua offers Foreign language classes in Chennai in the Following languages  - GermanChineseFrenchSpanishSwedishDutch, ItalianJapanese


× How can I help you?